நம் எல்லோருக்கும் தோல்வியுற்றால் விடாமுயற்சி வார்த்தைக்கு அர்த்தம் சொல்ல பலர் பயன்படுத்தும் நபர்/சொல் - கஜினி முகமது.
அவர் ஒரு முறைகூட வெறுங்கையுடன் திரும்பியதில்லை. ஒவ்வொரு முறையும் எதாவது வெற்றிகொண்டு தான் சென்றுள்ளார். அதன் விபரம் கீழே உங்களுக்கு (நாமும் முயன்று தோற்கும் போதும் எதையாவது வெற்றிக்கொள்கிறோம்/பெறுகிறோம் - உண்மையான வெற்றிக்கு அஸ்திவாரமாக)...
நன்றி: இணையம்
என்றும் அன்புடன்/நட்புடன்,
நடராஜன் வி.
கஜினியின் வெற்றி இந்தியர்களின் தோல்வி என்பதையும் நம்மவர்களின் ஒற்றுமையின்மையை அல்லவா காட்டுகிறது
ReplyDeleteஅது தனி ஒருவரின் திறமையை கட்டுகிறது...
ReplyDelete