தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Showing posts with label உலக ஜனத்தொகை: 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர். Show all posts
Showing posts with label உலக ஜனத்தொகை: 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர். Show all posts

Thursday, 3 November 2011

உலக ஜனத்தொகை: 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர்?

7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர்? - உங்கள் இலக்கத்தை கண்டுபிடியுங்கள்.

உலக ஜனத்தொகை 7 பில்லியனை நெருங்குகிறது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. பிறந்த தேதி மாதம் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது அந்த இணைப்பு. மேலும் இதில் நீங்கள் வசிக்கும் நாட்டின் தற்போதைய மக்கள் தொகையினையும் அறியும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஜனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள். மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம்.

இது தொடர்பான மேலும் விபரங்கள் மற்றும் உங்கள் இலக்கத்தை அறிவதற்கான இணைப்பு: http://www.bbc.co.uk/news/world-15391515

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...