தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday, 26 August, 2012

ஹைக்கூக்கள்

 • பாறைக்கருகே
  தயங்கி நிற்கின்றன
  இளம் ஆல விழுதுகள்

 • வேகமாய் ஆடும் வேம்பு
  கண்ணாடியறைக்குள்
  சுழலும் மின்விசிறி

 • ஆளுங்கட்சி, எதிர்கட்சி
  பொதுக்கூட்டம்
  திருட்டு மின்சாரத்தில்

 • வந்து செல்லும்
  பழகிய திருடன்
  உறங்கும் நாய்

 • சாலை விரிவாக்கம்
  சாய்த்த மரங்களில்
  கூடு தேடும் குருவிகள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு சிந்தனை வரிகள்...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

V.Nadarajan said...

தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி @ திண்டுக்கல் தனபாலன்

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...