தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Monday, 6 April, 2015

கஜினி முகமது-வின் 17 படையெடுப்புகள்...

நம் எல்லோருக்கும் தோல்வியுற்றால் விடாமுயற்சி வார்த்தைக்கு அர்த்தம் சொல்ல பலர் பயன்படுத்தும் நபர்/சொல் - கஜினி முகமது. 

அவர் ஒரு முறைகூட வெறுங்கையுடன் திரும்பியதில்லை. ஒவ்வொரு முறையும் எதாவது வெற்றிகொண்டு தான் சென்றுள்ளார். அதன் விபரம் கீழே உங்களுக்கு (நாமும் முயன்று தோற்கும் போதும் எதையாவது வெற்றிக்கொள்கிறோம்/பெறுகிறோம் - உண்மையான வெற்றிக்கு அஸ்திவாரமாக)...


நன்றி: இணையம்

என்றும் அன்புடன்/நட்புடன்,
நடராஜன் வி. 

2 comments:

Anonymous said...

கஜினியின் வெற்றி இந்தியர்களின் தோல்வி என்பதையும் நம்மவர்களின் ஒற்றுமையின்மையை அல்லவா காட்டுகிறது

Anonymous said...

அது தனி ஒருவரின் திறமையை கட்டுகிறது...

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...