தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday, 11 September, 2011

எவ்வளோ பெரிய முதலை!!!







உப்பு நீரில் வாழும் இந்த முதலை தெற்கு பிலிபின்ஸ்-ல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதன் நீளம் 6.1 மீட்டர்(20  feet) கொண்டதாகவும், 1075 கிலோ(1075kg) எடைகொண்டதாகவும் உள்ளது. அங்கு இதுவரை பிடிபட்ட முதலைகளிலேயே மிகப்பெரியது.

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...