தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 11 September 2011

அரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் - தஞ்சாவூர்2 comments:

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! தாங்கள் கொடுத்துள்ள காவிரி ஆற்றுப் பாலம் புகைப் படம் (வரிசை எண் 18) திருச்சிராப் பள்ளியில் உள்ளது.பாலத்தின் பின்ணனியில் திருச்சி மலைக் கோட்டை இருப்பது தெரியும்.

V.Nadarajan said...

உங்கள் கணிப்பு சரியானது என்று நினைக்கிறேன். சற்று உற்றுநோக்கினால் அப்படித்தான் தெரிகிறது. ஆனால் கோவிலின் கோபுர உருவம் தான் சரிவர தெரியவில்லை. உங்கள் தகவலுக்கும், வருகை தந்தமைக்கும் நன்றி. பழைய கருப்பு வெள்ளை புகைப்படமானாலும் அதன் உயிரோட்டத்தை எடுத்து சொல்லும் விதமாக அமைந்துள்ளன இவை. அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே!

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...