தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday, 11 September, 2011

நட்பு - பிரிந்தாலும் சந்திப்போம்


பிரிவோம்...... சந்திப்போம்.....

இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளாய்
இருந்தால் மண்ணில் வீழ்ந்து மடிவதை எண்ணி
வருந்தலாம்................
ஆனால்
விருட்சத்திலிருந்து விழும் முற்றிய விதைகள் நாம்...
மூடி வைத்தாலும் மண்ணை முட்டி முளைப்போம்
இன்று பிரிந்தாலும்...... நாளை சந்திப்போம்......

நட்பு என்பது

நாம் தோல்வியுறும் பொழுதுகளில்
நட்பு என்பது நம்பிக்கை
நாம் உடல் நலம் அற்ற பொழுதுகளில்
நட்பு என்பது பரிவு
நாம் காதல் இழந்த பொழுதுகளில்
நட்பு என்பது ஆறுதல்
நாம் விளையாடும் பொழுதுகளில்
நட்பு என்பது சந்தோசம்...!!!

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...